தமிழில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்ற படத்தில் படு பாந்தமான குடும்பத் தலைவியாக வந்து போன நவ்யா நாயர், பாசக்கிளிகள் மற்றும் அமிர்தம் படங்களில் கிளாமர் காட்டி கலக்கினார்.
பாசக்கிளிகளில் வெறும் பெட்டிகோட் கட்டிக் கொண்டு அவர் குளிக்கும் காட்சியில் கிளாமர் வாடை பலமாகவே வீசியது. அதேபோல அமிர்தம் படத்திலும் நவ்யாவுக்கு கவர்ச்சி அதிகம்.
என்ன இப்படி என்று நவ்யாவிடம் கேட்ட போது, அந்த கேரக்டருக்கு, அந்தக் காட்சிக்கு தேவைப்பட்டதால்தான் நான் கிளாமராக நடித்தேன். மற்றபடி கதையை மீறி நிான் கிளாமர் காட்ட மாட்டேன். தேவையில்லாத கிளாமரிலும் எனக்கு உடன்பாடில்லை என்றுவிளக்கம் அளித்தார்.
தமிழ் மலையாளம் என ரவுண்ட் வந்த கட்டழகி நவ்யா நாயர் கடந்த 2010-ம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.
இந்நிலையில், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் அம்மணி.
Tags
Navya Nair