நீச்சல் உடையில் கவர்ச்சி விருந்து - கட்டழகி நவ்யா நாயரின் வைரலாகும் புகைப்படங்கள்..!
நவ்யா நாயர் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர். மலையாள இயக்குனர் கே. மது நவ்யாவின் உறவினர் ஆவார். 2001ம் ஆண்டு இஷ்டம் எனும் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார் நவ்யா. 2004ம் ஆண்டு வெளியான அழகியே தீயே திரைப்படம் தான் தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம். 2010ம் ஆண்டு மும்பை தொழிலதிபர் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணமும் செய்தி கொண்டார் நவ்யா. இவருக்கு சாய் கிருஷ்ணா எனும் மகன் இருக்கிறார். பரதநாட்டியத்தில் இவருக்கு நிறைய ஆர்வம் உண்டு. இப்போதும் நேரம் கிடைக்கும் போதேல்லாம் பரதநாட்டியம் ஆடி வருகிறார் நவ்யா.தமிழில், அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, சில நேரங்களில், ராமன் தேடிய சீதை உட்பட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். திருமணத்துக்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய நவ்யா, இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். டி.வி நிகழ்ச்சிகளும் பங்கு பெற்று வருகிறார். சமீபத்தில் அவர் அளித்தப் ...