உடல் எடை கூடி குண்டாகி கிடக்கும் சமீரா ரெட்டியின் கவர்ச்சி ஆட்டம் - வைரலாகும் வீடியோ..!


தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் சூர்யாவுக்கு நடித்து பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி.அதனை தொடர்ந்து சமீரா ரெட்டி அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். 

மேலும் அவர் தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் நடிக்கும் போது இவருக்கு ஜூனியர் என்.டி.ஆருக்கும் தொடர்பு இருக்கிறது என்ற கிசுகிசு பரவி அவரது சினிமா வாழ்கையை பயங்கரமான பாதித்தது.

இதனால், சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கிய அவர் அதனை தொடர்ந்து அவர் கடந்த 2004 ஆம் ஆண்டில் அக்ஷய் வார்தேவ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவருக்கு ஒரு ஆண்குழந்தை மற்றும் ஒரு பெண்குழந்தை உள்ளது.

கர்பமாக இருக்கும் போதே கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி இணையத்தில் வெளியிட்டார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் அவர் கவர்ச்சி ஆட்டம் போட்டு ஒரு வீடியோ வை வெளியிட்டுரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்