த்ரிஷா மற்றும் சமந்தா குறித்து மிக மோசமான பதிவை வெளியிட்ட சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி..! - கடும் கோபத்தில் ரசிகர்கள்..!


நடிகை திரிஷா மற்றும் சமந்தாவின் முன்னழகு குறித்து சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ள கருத்து ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகைகள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு பெண்ணாக எப்படி மற்ற பெண்கள் மீது இப்படி அருவருப்பான விஷயங்களை பதிவு செய்கிறீர்கள் என்று ரசிகர்கள் அவரை விளாசி வருகிறார்கள்.

ஆரம்பம் முதலே நடிகர்கள், இயக்குனர்கள் என புகார் கூறி வந்த ஸ்ரீ ரெட்டி ஒரு கட்டத்தில் முன்னணி நடிகைகளான திரிஷா, சமந்தா, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட நடிகைகள் மீது வெறுப்பு கருத்துகளை பதிவு செய்தார்.

நான் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்த நபர்களின் பெயர் பட்டியலை ஒரு பேப்பரில் எழுதினால் அவர்கள் படுக்கையை பகிர்ந்து நபர்களின் பெயர்களை பட்டியல் போட்டால் ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தகமே வரும் என வெளிப்படையாக கூறினார்.

அதனை தொடர்ந்து நடிகைகள் பற்றி பல மோசமான பதிவுகளை கூறியுள்ள இவர் தற்போது நடிகை சமந்தா மற்றும் திரிஷாவின் முன்னழகை தன்னுடைய முன்னழகுடன் ஒப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

டீசர்ட்டை தூக்கி விட்டு தன்னுடைய ஒரு பக்க முன்னழகை காட்டியவாரு போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டு " சமந்தாவின் எலுமிச்சை பழமும், திரிஷாவின் திராட்சை பழமும் என் முன்பு ஒன்றுமே கிடையாது" என்று மோசமான இரட்டை அர்த்த பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை மிகவும் மோசமாக சாடி வருகிறார்கள்.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்