"இவ்ளோ பெரிய உடம்புக்கு இத்துணூண்டு ட்ரெஸ்ஸா" - கண்ணு கூசுது - நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..!


தமிழ்த்திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கிரண். சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘ஜெமினி; படத்தில் நடித்து தமிழகத்தின் பட்டி,தொட்டியெங்கும் பிரபலம் ஆகியிருந்தார். 

அதனை தொடர்ந்து, வில்லன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாகவும், அன்பே சிவம் படத்தில் கமலுக்கு ஜோடியாகவும் நடித்தார். வின்னர் படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. 

ஆனால் ஒருகட்டத்தில் தொடர் படவாய்ப்புகளை இழந்தார் நடிகை கிரண். நடிகை கிரணுக்கு இப்போது 39 வயது ஆகிறது. அண்மையில் சுந்தர் சி இயக்கிய ஆம்பள திரைப்படத்தில் கிரண் அம்மா ரோலுக்கு தள்ளப்பட்டார். 

இந்நிலையில் தமிழ், தெலுங்கு இண்டஸ்ட்ரியில் தான் விட்ட இடத்தைப் பிடிக்க இறுக்கமான உடைகளையும், குட்டையான ஆடைகளையும் போட்டு கவர்ச்சி காட்ட துவங்கியிருந்தார் கிரண். 

இந்த புகைப்படங்களை அவ்வப்போது எடுத்து தன் சோசியல் மீடியாக்களிலும் போட்டு வருகிறார். சிலதினங்களுக்கு தன் தொடை தெரியும்படிக்கு மிகக் கவர்ச்சியான போஸ் கொடுத்து அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருந்தார் கிரண். 

இப்படி சமீபகாலமாகவே கவர்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துவந்த கிரண், இப்போது அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளார். மிகவும் குட்டியான ட்ரவுசர் அதை விட குட்டியான ப்ரா என தம்மான்தூண்டு ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இவ்ளோ பெரிய உடம்புக்கு இத்துணூண்டு ட்ரெஸ்ஸா, கண்ணு கூசுது என விளாசி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்