ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் முதுகு தரிசனம் காட்டும் மேயாத மான் இந்துஜா..! - குவியும் லைக்குகள்..!


தமிழ் திரையுலகில் தீடிரென்று பிரபலமான நடிகைகளுள் ஒருவர் இந்துஜா ரவிச்சந்திரன். இவர் தமிழில் வெளிவந்த படமான மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமானார். 

இந்த படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமாகி ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டார். இந்த மேயாத மான் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து இவர் சில படங்களில் நடித்துள்ளார். 

ஆனால் மேயாத மான் படத்தை போல பேசப்படவில்லை. பின்னர் இவர் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகரான தளபதி விஜய்யின் ‘பிகில்‘ படத்தில் நடித்தார். இந்த படத்தை அட்லி இயக்கினார்.இதற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்தார். 

இந்த படத்தில் இவர் ஃபுட் பால் விளையாடும் பெண்ணாக தனது கதாபாத்திரத்தை சரியாகச் செய்தார். இந்த படத்தில் நடித்தன் மூலம் இவருக்கு அதிக படவாய்ப்புகள் வந்து கொண்டிருகின்றது.


இந்நிலையில் இவர் தற்போது போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் தன்னுடைய முதுகின் அழகு பளீச்செனே தெரியும் படி அம்மணிபோஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.


ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் முதுகு தரிசனம் காட்டும் மேயாத மான் இந்துஜா..! - குவியும் லைக்குகள்..! ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் முதுகு தரிசனம் காட்டும் மேயாத மான் இந்துஜா..! - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on April 12, 2020 Rating: 5
Powered by Blogger.