சன்னி லியோன். இள வட்டங்களில் கனவு கன்னி. அந்த மாதிரியான படங்களில் நடித்து பிரபலமான அவரை பாலிவுட் திரையுலகம் நடிகையாக்கி அவர் மூலம் சில பல கோடிகளை கல்லா கட்டியது.
நாங்களும், கல்லா கட்டிக்குறோம் என்று தமிழ் சினிமாவுக்கும் கூட்டி வந்தார்கள். வடகறி என்ற ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் போட்டார் அம்மணி.
அதனை தொடர்ந்து, வீரமாதேவி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் என்ன ஆனது..? ரிலீஸ் ஆகுமா..? ஆகாதா..? என்ற எந்த விபரமும் இல்லை. கடந்த ஒரு மாத காலமாக இந்தியா முழுதும் லாக் டவுனில் உள்ளது.
இதனால், நடிகைகள் பொழுதை போக்க ரசிகர்களுடன் கலந்துரையாடி பொழுதை போக்கி வரும் நிலையில், நடிகை சன்னி லியோன் தன்னுடைய பழைய கவர்ச்சி புகைப்படங்களை தேடி எடுத்து இணையத்தில் அப்லோட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், லாக்டவுனை நடனம் ஆடி கொண்டாடும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அம்மணி. அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை பார்த்த நம்ம ஆளு ஒருவர் இதுக்கு எங்க டாஸ்மாக் பெருசு ஆடுற ஆட்டம் எவ்வளவோ மேல் என்று கருத்து தெரிவித்துள்ளார்.



