சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை - வைரலாகும் புகைப்படம்.!


உதடு குவித்து முத்தம் கொடுத்து கண்ணசைவில் ஓவர் நைட்டில் பிரபலமான நடிகை பிரியா வாரியார். இவரது கண்ணசைவின் காதலுக்காகவே பெரிய ரசிகர் பட்டாளம் இவரைச் சுற்றி வந்தது. 

மாலை சாயும் போது நூற்றுக்கணக்கில் இருந்த இன்ஸ்டாகிராம் பாலோவர்களின் எண்ணிக்கை காலையில் எழுந்ந்திருக்கும் போது லட்சக்கணக்கில் இருந்தால் எப்படி இருக்கும். ஆம், அப்படி தான் ஒரே இரவில் 6 லட்சம் பாலோவர்களை பெற்றார் அம்மணி..

இவரது நடிப்பில் வெளியான ஒரு அடர் லவ் என்ற திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியான எந்த மொழியிலுமே படம் வெற்றியைத் தரவில்லை.

படத்தின் ஹீரோயின் நூரின் செரிஃப் என்பவர் தான். இவர் கிடையாது. ஆனால், அந்த பாடலில் பிரபலம் ஆகி விட்டதால் அவரை ஹீரோயினாக்க படத்தின் கதையில் பல மாற்றங்களை செய்து கதையை கொலை செய்து விட்டது படக்குழு. இதனால், படம் பப்படம் ஆகிப்போனது.

படத்தின் ரிலீஸுக்கு முன்னால், தனக்கு இருந்த ரசிகர் பட்டாளத்தை தொடர்ந்து தக்க வைக்க முடியாமல் போராடி வருகிறார் பிரியா வாரியார். அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் வராத நிலையில், இந்தியில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை வாழ்க்கைக் கதையை சித்தரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். 

அந்த படத்தின் ட்ரைலர் காட்சிகளில் ஸ்ரீதேவியின் மரணத்தைப் பற்றிய சர்ச்சை காட்சிகள் இருந்ததால், படத்திற்கு எதிராக ஸ்ரீதேவி தரப்பு கொடுத்த புகாரின் பேரில் படம் பாதியில் நிற்கிறது. 


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது கவர்ச்சிபுகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் படி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை - வைரலாகும் புகைப்படம்.! சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை - வைரலாகும் புகைப்படம்.! Reviewed by Tamizhakam on April 22, 2020 Rating: 5
Powered by Blogger.