முதன் முறையாக சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் VJ ரம்யா - வைரலாகும் புகைப்படம்..!
நடிகையும், தொகுப்பளினியுமான ரம்யா தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினிகளில் ஒருவர். இவர் தற்போது தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்து விட்டார்.
ரம்யா, மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து கேம் ஓவர் படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.
அதோடு வெற்றிமாறன் தயாரிக்கும் ஒரு படத்தில் கூட மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ரம்யாவை பல படங்களில் வெள்ளித்திரை பக்கம் பார்க்கலாம்.
இந்நிலையில் இவர் முதன் முறையாக நீச்சல் உடையில் கொடுத்த போஸ் தான் தற்போது வைரலாகி வருகின்றது. இதோ..
— Film Aholic (@Filmaholic_) April 16, 2020
முதன் முறையாக சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் VJ ரம்யா - வைரலாகும் புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
April 17, 2020
Rating:
