அம்மாடியோவ்..! - சீரியலில் அப்பாவி போல தோன்றும் முல்லையா இது..? - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..!


சமீபகாலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்க்கிறார்கள். அந்த வகையில், பிரபல VJ மற்றும் சீரியல் நடிகையுமான சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சித்து என்பது இவரது செல்லப்பெயர்.

மக்கள் தொலைகாட்சியில் VJ-வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்து. 

இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய காதல் காட்சிகள் எல்லாம் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். 


இவர்கள் இருவரும் நிஜமாகவே காதலிக்கிரார்கள் என்ற குருவிகள் கூட பரந்தன. ஆனால், அதில் எதுவும் உண்மையில்லை என அந்த குருவிகளை சுட்டு வீழ்த்தினார் சித்து.


சமீபத்தில் அவர் எடுத்துக்கொண்ட படு சூடான கவர்ச்சி புகைப்ப்டங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளன. சீரியலில் அப்பாவியாக நடிக்கும் முல்லையா இது..? என்று கேட்கும் அளவுக்கு இருக்கிறது இவரது இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள்.


--- Advertisement ---