தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.
அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.
38 வயதாகும் நடிகை கிரண் உடல் எடை கூடி ஆண்ட்டி போல இருந்தார். ஆனால், தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்து இளமையாக மாறியுள்ளார்.
சமீப காலமாக இன்ஸ்டாகிராமே குடியாய் கிடக்கும் கிரண் ரத்தோட் ஒரு நாள் தப்பாமல் தினம் ஒரு கவர்ச்சி போட்டோவை வெளியிடுகிறார். அவ்வப்போது குட்டி டான்ஸ் போட்டு 90ஸ் கிட்ஸ்களை கிறங்கடித்து விடுகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்குடேபிள் மீது காலை தூக்கி வைத்து சிடுக் சிடுக் என இடுப்பை ஆட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் கருப்பு ஜட்டி கண்ணுக்கு தெரியுது என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
Tags
kiran rathod