தமிழில் நடிகர் கார்த்தியுடன் “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அந்த படம் கொடுத்த மாபெரும் வெற்றியால் கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் “NGK” என்ற படத்தில் வான்மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
ஆனால், NGK திரைப்படம் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வி வந்த இடம் தெரியாமலும் போன தடம் தெரியாமலும் போனது. ரசிகர்களிடம் பெரிதாக மக்களிடம் எடுபடவில்லை.
தற்பொழுது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் கமல் நடிக்கும் “இந்தியன்-2” படத்தில் நடித்து வருகிறார். அந்த அளவிற்கு முன்னணியில் இருக்கும் இவர்ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்து வருகிறார்.
அந்த புகைப்டங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார் அம்மணி. அந்த வகையில் தற்போது, குட்டியான ப்ரா அணிந்து கொண்டு வௌவால் போல தொங்கி கொண்டிருக்கும்புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Tags
Rakul Preeth Singh