பெண்ணை மணலில் படுக்க வைத்து அந்த இடத்தில் லைட் - வாழ்த்து ஒரு பக்கம் - வசவு ஒரு பக்கம்..! - சர்ச்சை இயக்குனர் சேட்டை..!


ஒரு விஷயத்தில் ஊரு என்ன சொல்கிறதோ அதற்கு நேர் எதிராக ஒரு கருத்தை சொல்பவர் தான் இயக்குனர் ராம்கோபால் வர்மா. சர்ச்சை இயக்குனர் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் ராம் கோபால் வர்மா தான்.

இவர் இயக்கத்தில் வெளியான இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படம் சக்கை போடு போட்டது. ஆனால் தற்போது கடந்த 50 நாட்களாக தொடர்ந்து ஊரடங்கு நிலவி வருவதால், படங்கள் தயாரிப்பது ஒருபக்கம் தடைபட்டு போனதுடன் எடுத்த படங்களையும் ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் பலரும் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் தங்களது படங்களை வெளியிட்டு தயாரித்த பணத்தை எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் ராம்கோபால் வர்மாவும் தான் தயாரித்து இயக்கியுள்ள கிளைமாக்ஸ் என்கிற படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட உள்ளார்.

அதேசமயம் மற்றவர்களைப் போல அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் அல்லாமல் ஸ்ரேயாசெட் என்கிற ஆப் மூலமாக தனது படத்தை வெளியிட இருக்கிறார். 

மாறிவரும் இந்த சூழ்நிலையில் ஒடிடி தளங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை இந்த கொரோனாவும் ஊரடங்கும் நமக்கு உணர்த்தி விட்டது என்று கூறியுள்ள ராம்கோபால் வர்மா மே-29 முதல் தனது கிளைமாக்ஸ் படத்தை வெளியிடுகிறார்.

இந்த படத்தில் கோக்கு மாக்கான காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை என்பது இந்த படத்தின் டீசர் காட்டி விட்டது. இந்நிலையில், ஆடையின்றி பாலைவன மணலில் ஒரு பெண் குப்புற படுத்துக்கொண்டு இருப்பது போலவும், பெண்ணின் மர்ம பகுதியில் வெளிச்சம் தெரிவது போலவும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.

பெண்ணை மணலில் படுக்க வைத்து அந்த இடத்தில் லைட் - வாழ்த்து ஒரு பக்கம் - வசவு ஒரு பக்கம்..! - சர்ச்சை இயக்குனர் சேட்டை..! பெண்ணை மணலில் படுக்க வைத்து அந்த இடத்தில் லைட் - வாழ்த்து ஒரு பக்கம் - வசவு ஒரு பக்கம்..! - சர்ச்சை இயக்குனர் சேட்டை..! Reviewed by Tamizhakam on May 19, 2020 Rating: 5
Powered by Blogger.