இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த 'மதரசா பட்டினம்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன்.
முதல் படமே ப்ளாக் பஸ்டர் என்பதால் அடுத்தடுத்து அம்மணிக்கு வாய்ப்புகள் வரிசை கட்டின. இந்த படத்தை தொடர்ந்து, விக்ரமுக்கு ஜோடியாக ஐ, விஜய் நடித்த தெறி, தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி 2 ' போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து வந்த எமி ஜாக்சன், அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் அனைத்தும் தெரியும் படி சோசியல் மீடியாவில் பரவவிட்டார்.
திருமணதிற்கு முன்பே கர்ப்பம் அடைந்த செய்தியையும் சகஜமாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். கர்பமாக இருக்கும் போதும் தன்னுடைய 9மாத வயிறு தெரிவது போல போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு தாய்மையை நேசிக்கிறேன் என்று கூறினார்.
அதன் பின்னர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக, மருத்துவமனையில் குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை எமி வெளியிட, ரசிகர்கள் செம குஷியாகினர். ஆண் குழந்தைக்கு தாயான எமி சிறிது காலம் மட்டும் கவர்ச்சி காட்டுவதை நிறுத்திவிட்டு மகனை குளிக்க வைப்பது, கொஞ்சி விளையாடுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
அதேபோல் சினிமா, வெப் தொடர்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு விளம்பர படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் ஹீரோயின் அவதாரம் எடுக்க முடிவெடுத்துவிட்டார் போல. அதனால், மீண்டும் தன்னுடைய அதிரடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டைகிளப்பி விட்டு வருகிறார் அம்மணி.
அந்த வகையில், தற்போது பேண்ட் போடாமல் முழு தொடையும் தெரிவது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி. அந்த புகைப்படத்தை பார்க்க விரும்புபவர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் லிங்க் சென்று பார்க்கலாம்.



