குப்புற படுத்துக்கொண்டு காலை முன்னே கொண்டு வந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சிம்பு பட நடிகை..! - ஆனால்...


பாலிவுட் சினிமாவில் 1920 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தவர் ஆடா ஷர்மா. 

இவர் அதற்குப்பிறகு தமிழில் சிம்பு நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு என்ற படத்தில் குத்து பாடலுக்கு கவர்ச்சி நடனம் போட்டுள்ளார். அதன்பின் சார்லி சாப்லின் 2 வில் பிரபுதேவாவுடன் சேர்ந்து நடித்தார். 

செம்ம கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கவர்ந்து வரும் ஆடா ஷர்மா சமுகவலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக பேசப்படுபவராகிவிட்டார். 

இந்நிலையில்தற்போது குப்புற படுத்துக்கொண்டு காலை முன்பக்கம் கொண்டு வந்து ஹிந்தி பாடல் ஒன்றிற்குபடுத்தபடியே நடனம்ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனைபார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகித்தான் போனார்கள். ஆனால், இறுதியில் என்ன நடந்தது என நீங்களே பாருங்க..!

குப்புற படுத்துக்கொண்டு காலை முன்னே கொண்டு வந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சிம்பு பட நடிகை..! - ஆனால்... குப்புற படுத்துக்கொண்டு காலை முன்னே கொண்டு வந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சிம்பு பட நடிகை..! - ஆனால்... Reviewed by Tamizhakam on May 09, 2020 Rating: 5
Powered by Blogger.