பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது.
பின்னர் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலே காகணிசமான உடல் எடையை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்தவகையில், தற்போது தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடை ஒன்றை அணிந்துகொண்டு அவரது நாயை கொஞ்சும் புகைப்படம் ஒன்றை\
வெளியிட்டுள்ளார்.
இன்று அவரது நாய்க்கு பிறந்தநாள் என்பதால், அதற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.ரசிகர்கள் பலரும் அவரது நாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
அதே வேளையில், பேன்ட், ட்ரவுசர் என எதையும் போடாமல் போஸ் கொடுத்துள்ள வித்யுலேகாவை பார்த்த ரசிகர்கள் இந்த உடம்பை வைத்துக்கொண்டு இப்படியான உடைகள் தேவைதானா..? என்று கேட்டு வருகிறார்கள்.இன்னும் சிலர், உங்களது தன்னம்பிக்கை மிகவும் பிடித்துள்ளது. விரும்பிய உடையை அணிய உடல் எடை தடையில்லை என்றும் கூறிவருகிறார்கள்.




