"என் கையை பிடித்து உங்கள் உலகுக்கு கூட்டிச்செல்லுங்கள்.." - கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்த கிரண்..!


நடிகர் விக்ரமின் "ஜெமினி" படத்தில் பட்டையை கிளப்பிய கிரண், அதற்கு பின், சில படங்களில் நடித்தார். ஆனால், எந்த படமும் பெரிதாக பேசப்படவில்லை. 

போதாகுறைக்கு உடல் எடை விட தாறுமாறாக ஏறி விட்டார். இதனால் பட வாய்ப்புகளை இழந்த அவர், சிறிய இடைவெளிக்குப் பின், மீண்டும் சில படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து மீண்டும் காணாமல் போனார்.

தற்போது, மறுபடியும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை, கிரணுக்கு வந்து விட்டது போலிருக்கிறது. விதம் விதமாக புகைப்படங்களை எடுத்து, இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்து, வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

எடுக்கும் புகைப்படங்களை ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார். 

அந்த வகையில், தற்போது வீட்டிலேயே இருங்கள் என கூறி தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படியான செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.