வேட்டியை தூக்கி தொடையை காட்டும் பிக்பாஸ் நடிகை..! - ரசிகர்களை ஏக்கத்தில் ஆழ்த்திய ஷெரின்,..!


நடிகை ஷெரின் கன்னட சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் செல்வராகவனின் துள்ளுவதோ இளமை படத்தில் தன்னுடையை இளமையை துள்ள விட்டு நடித்தார். இந்த படத்தில் வாயிலாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

பிறகு, விசில் படத்திற்கு பிறகு ரசிகர்களின் நல்ல அறிமுகத்தை பெற்றார். மாடலிங் ஒருபுறம் தெலுங்கு, மலையாள சினிமா என ஒரு ரவுண்டு வந்தவர். இவருக்கு இருந்த தெத்துப்பல் தான் இவருடைய அழகு.

ஆனால், பல்லை சீரமைக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் அந்த தெத்துப்பல்லை பிடுங்கி போட்டு விட்டார். இதனால், அவருடைய முகவட்டே மாறிப்போனது. இதனால், பட வாய்ப்புகளை இழந்தார்.

பிக் பாஸ் சீசன் 3 யில் பைனலிஸ்ட் வரை வந்தவர், மக்களின் மனதில் இடம் பிடித்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனும் ஷெரினும் கொஞ்சம் அப்படி இப்படி நடந்துகொண்டது உண்மைதான். மடியில் உட்காருவது ரொமான்ஸில் உருகுவது என பிக்பாஸ் வீட்டை பூங்காவாக மாற்றிவிட்டனர்.

பிக் பாஸ் முடிந்த பின் தன் சமூகவலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார் ஷெரின் ஸ்ரீங்கர். அதே சமயத்தில் வெளியில் சனம் செட்டி அவர்களே மிஞ்சும் அளவுக்கு ஆண் நண்பர்கள் பழக்கம், பிகினி பேட்டி என தன் பங்குக்கு இணையதளங்களை டேமேஜ் செய்து வந்தார். இருவருக்குள்ளும் முட்டிக் கொண்டு சர்ச்சை ஆகி ப்ரேக் அப் ஆகிவிட்டது.

இப்போது தர்ஷனுக்கும், ஷெரினுக்கும் எதோ ஓடிக்கொண்டிருகின்றது என்று கூறுகிறார்கள். ஆனால், ஷெரினுக்கு தர்ஷனை விட 6 வயது அதிகம். இது எங்கே போய் முடியும் என தெரியவில்லை.


இந்நிலையில், வேட்டியை தூக்கி தொடையை காட்டியபடி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்துள்ளார் அம்மணி.