"நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?" - ரசிகர்களின் இதயத்துடிப்பை ஒரு நிமிடம் நிறுத்திய ஆண்ட்ரியா..! - தீயாய் பரவும் புகைப்படம்..!


நடிகை ஆண்ட்ரியா கடைசியாக கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார். இந்த ஆண்டில் அவர், மாஸ்டர் என்ற படத்தில் மட்டும் நடித்துள்ளார்.

மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார். ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆளு போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா விஜய்க்கு ஃபேவரைட் ஆகிவிட்டார்.

முரட்டுத்தனமான அவரது தோற்றத்துக்கு ஏற்ப படு சூடான கவர்ச்சி உடையில் தன்னுடைய ஒட்டு மொத்தா அழகும் பளீச்சென தெரிவது போல் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் இதயமே நின்னு போச்சு..! என சுட சுட கமென்ட் செய்து வருகிறார்கள்.


"நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?" - ரசிகர்களின் இதயத்துடிப்பை ஒரு நிமிடம் நிறுத்திய ஆண்ட்ரியா..! - தீயாய் பரவும் புகைப்படம்..! "நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?" - ரசிகர்களின் இதயத்துடிப்பை ஒரு நிமிடம் நிறுத்திய ஆண்ட்ரியா..! - தீயாய் பரவும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 09, 2020 Rating: 5
Powered by Blogger.