சமீப காலமாக சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதும், காதலனுடன் கன்றாவியான கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவதும் வழக்கமான ஒன்றான மாறிவிட்டது.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் போது ரசிகர்களின் கவனத்தை எளிதாக ஈர்க்க முடியும் என நம்புகிறார்கள். அப்படி நடிகைகள் எடுக்கும் பல முயற்சிகளில் சில முயற்சிகள் அவர்கள் நினைத்ததை போலவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகின்றன என்பது தான் உண்மை.
அந்த வகையில், பிரபல இளம் சீரியல் நடிகை அபிகைல் பாண்டே ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். சீரியலில் நடித்து வந்த இவர் தொலைக்காட்சி ரியாலிட்டி நடன நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஒருவருடன் இணைந்து நடனமாடினார்.
அப்போது அவருடன் வேதியியல் பற்றிக்கொண்டு இப்போது பயாலாஜியையும் சேர்த்து பத்த வைத்து வருகிறார் அம்மணி. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் செய்யும் சேஷ்டைகளுக்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
காதலனுடன் லிவ்-இன்-டுகெதர் முறையில் வாழ்ந்து வரும் இவர் அடிக்கடி அவருடன் ரொமான்ஸ் செய்வது போல செல்ஃபிகளை வெளியிட்டு சிங்கிள்ஸ்களின் வயிற்றில் புகை வர வைத்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய காதலன் முன்பு மேலாடையை மொத்தமாக கழட்டி விட்டு யோகா செய்து அவரையே புகைப்படம் எடுக்க வைத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், யோகா என்பது உங்களை கஷ்டப்படுத்தாது உங்களை இலகுவாக்கும் என்று கூறியுள்ளார். அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.


