குட்டியான ஸ்போர்ட்ஸ் ப்ரா - அது தெரியும் அளவுக்கு ஹாட் போட்டோ ஷூட்..! - வைரலாகும் சமந்தாவின் புகைப்படங்கள்..!


தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் சமந்தா. நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

அதற்குப் பிறகு கமர்ஷியல் படங்களில் அல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இந்த கரோனா ஊரடங்கில் சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகமாக எதையுமே பகிரவில்லை.

மேலும், சில தினங்களுக்கு முன்பு பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பதிவால் பெரும் சர்ச்சை உருவானது. அந்தப் பதிவுக்கு சமந்தாவின் ரசிகர்கள் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தார்கள்.

சமந்தாவிடம் நான் எந்த ஒரு அழகையும் பார்க்கவில்லை என்று நடிகை பூஜா கூறியிருந்தார். சில மணிநேரங்களில் அந்த பதிவை நீக்கிய அவர், என்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது என்று கூறி சமாளித்தார்.


இந்நிலையில், நடிகை சமந்தா ஒரு பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தில் கவர்ச்சியான உடையில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


இதோ அந்த புகைப்படங்கள்,


குட்டியான ஸ்போர்ட்ஸ் ப்ரா - அது தெரியும் அளவுக்கு ஹாட் போட்டோ ஷூட்..! - வைரலாகும் சமந்தாவின் புகைப்படங்கள்..! குட்டியான ஸ்போர்ட்ஸ் ப்ரா - அது தெரியும் அளவுக்கு ஹாட் போட்டோ ஷூட்..! - வைரலாகும் சமந்தாவின் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on June 07, 2020 Rating: 5
Powered by Blogger.