இது முன்னாடி, இது பின்னாடி..! - கவர்ச்சி உடையில் "லக்ஷ்மி" குறும்பட நடிகை கொடுத்துள்ள ஹாட் போஸ்..! - வைரல் போட்டோஸ்..!


'லஷ்மி’ குறும்படம் பலரது கவனத்தை ஈர்த்ததோடு பல சர்ச்சைகளைச் சந்தித்தது. இதை தொடர்ந்து குறும்படங்கள், விளம்பரப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் லஷ்மி பிரியா.

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான லக்ஷ்மி பிரியா இயக்குநர் மகிழ்திருமேனியின் முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் லக்ஷ்மி.

தமிழில் சுட்டக்கதை என்ற படத்தில் லீடிங் ரோலில் நடித்திருந்தார் லக்ஷ்மி பிரியா. தொடர்ந்து பல மலையாளப் படங்களில் நடித்துள்ள லக்ஷ்மி பிரியா நயன்தாராவுடன் மாயா படத்தில் நடித்திருந்தார்.

இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட, குறும்படத்தின் மூலம் பிரபலமானதுதான் அதிகம். லக்ஷ்மி என்ற குறும்படத்தில் ரயிலில் அறிமுகமான புது நண்பருடன் சென்று அவரது அறையில் அவருடன் தங்குவது போன்ற கதையில் நடித்தார்.

தொடர்ந்து கணவருடன் படுக்கையறை காட்சியிலும் படு தைரியமாக நடித்திருப்பார் லக்ஷ்மி. யூட்யூப்பில் வெளியான இந்த குறும்படம் அதிக வியூஸ்களை அள்ளினாலும் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

குறிப்பாக, படுக்கையறை காட்சியில் நடித்த லக்ஷ்மியின் கதாப்பாத்திரத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் லக்ஷ்மி பிரியா எழுத்தாளரும் தியேட்டர் நடிகருமான வெங்கட்ராகவன் ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இதோ,


இது முன்னாடி, இது பின்னாடி..! - கவர்ச்சி உடையில் "லக்ஷ்மி" குறும்பட நடிகை கொடுத்துள்ள ஹாட் போஸ்..! - வைரல் போட்டோஸ்..! இது முன்னாடி, இது பின்னாடி..! - கவர்ச்சி உடையில் "லக்ஷ்மி" குறும்பட நடிகை கொடுத்துள்ள ஹாட் போஸ்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on June 21, 2020 Rating: 5
Powered by Blogger.