"எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல, பாயசத்தை போட்ற வேண்டியது தான்" - வாணிபோஜன் ஹாட் போஸ்..! - உருகும் ரசிகர்கள்..!


தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தில் வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.

பட வாய்ப்புகளும் வந்தன. தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பை கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்க உள்ளனர்.

இதுபோல் சூர்யா தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்கவும் தேர்வாகி உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தில் இந்த படங்கள் தயாராக உள்ளன. ஏற்கனவே வைபவ் உடன் ‘லாக்கப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதில் இயக்குனர் வெங்கட் பிரபு வில்லனாக வருகிறார். இந்த படத்தை மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். ஆதவ் கண்ணதாசனுடன் பேய் படம் ஒன்றிலும் நடித்துள்ளார். இதுபோல் விதார்த் தயாரித்து நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வருகிறார்.

இப்படி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அம்மணியின் கதவை தட்டுகின்றன. சின்னத்திரை மூலமே தனக்கென ரசிகர் வட்டத்தை பெற்றது தான் இவரது இத்தனை பட வாய்ப்புகளுக்கும் காரணம் என்று கூறுகிறார்கள்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.


நாளுக்கு நாள் கவர்ச்சியை கூட்டிக்கொண்டே போகும் இவரது சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. பாயசத்தை போட்ற வேண்டியது தான் என்று விவேக் பட பாணியில் இரட்டை அர்த்த கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்."எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல, பாயசத்தை போட்ற வேண்டியது தான்" - வாணிபோஜன் ஹாட் போஸ்..! - உருகும் ரசிகர்கள்..! "எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல, பாயசத்தை போட்ற வேண்டியது தான்" - வாணிபோஜன் ஹாட் போஸ்..! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 06, 2020 Rating: 5
Powered by Blogger.