நடிகை கஸ்தூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். எல்லோரிடமும் வெளிப்படையாக பேச நினைத்து எல்லோரிடமும் இருந்து கொச்சையான சொற்களையும், பலரது வெறுப்புகளையும் சம்பாதித்துள்ளார்.
தற்போது எந்த படத்திலும் கமிட்டகாமல் இருக்கும் இவர், எவரோ ஒரு அப்பாவி இயக்குனர் இவருக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். 45 வயதில் பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்கிறார். அந்த வகையில்,சமீபத்தில் பிக்பாஸ்சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்ன செய்வது, ஏது செய்வது என தெரியாமல் எதை எதையோ பேசி வெளியேறினார்.
வெளியே வந்தவர் சும்மா இருக்காமல் நெட்டிசன்களுடன் வம்பு வளர்த்து வருகிறார். இந்நிலையில், தற்போது தனக்கு தானே முத்தம் கொடுத்தபடி ஒரு செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்த புகைப்ப்டத்தை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துக்களை கமென்ட் செய்து வருகிறார்கள்.



