தன் அழகை அந்த பழத்துடன் ஒப்பிட்ட கொலைகாரன் பட நடிகை..! -புகைப்படம் உள்ளே


சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக பல நடிகைகள் புகார் கூறியுள்ளனர். அதே சமயம், நடிகைகள் பலர் வாய்ப்புகளுக்காக ஆபாசமான தங்களது புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்டாக்கி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.

இப்படி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நடிகைகள் சிலர், கவர்ச்சியின் எல்லையை தாண்டி, பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமான புகைப்படங்களையும் அவ்வபோது வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஆஷிமா நார்வாலும் பார்ப்பவர்களின் கண் கூசும் அளவுக்கு ஆபாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் இரண்டு படங்கள் நடித்திருக்கும் ஆஷிமா நர்வால், தமிழில் ‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து பிக் பாஸ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் ‘ராஜபீமா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு அவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் என எதிலும் படங்கள் இல்லை.

லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருந்தாலும் ஃபுல் மேக்கப் போட்டுக்கொண்டு அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் தட்டி விட்டு வருகிறார்.


அந்த வகையில், தற்போது தன்னுடைய அழகை பிங்க் நிற அன்னாசிப்பழத்துடன் ஒப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தன் அழகை அந்த பழத்துடன் ஒப்பிட்ட கொலைகாரன் பட நடிகை..! -புகைப்படம் உள்ளே தன் அழகை அந்த பழத்துடன் ஒப்பிட்ட கொலைகாரன் பட நடிகை..! -புகைப்படம் உள்ளே Reviewed by Tamizhakam on June 12, 2020 Rating: 5
Powered by Blogger.