வெறும் கர்ஷீப்பை கட்டிக்கொண்டு முழு தொடையையும் காட்டி போஸ் கொடுத்துள்ள கொலைகாரன் பட நடிகை.! - ரசிகர்கள் ஷாக்..!
2015 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா குலோபல் விருதை வென்ற ஆஷிமா நர்வால். தெலுங்கு தமிழ் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் நாடகம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி ஜெஸ்ஸி, தமிழிலில் விஜய்ஆண்டனிக்கு ஜோடியாக கொலைகாரன் படத்தில் நடித்துள்ளார்.
அந்த படத்தில் மிகவும் இயல்பாக, அமைதியான பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடத்திருப்பார். மேலும், ராஜபீமா என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். அப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடந்து கொண்டு இருக்கின்றன.
தற்போது ஊரடங்கு சமயம் என்பதால் அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது வீட்டிலிருந்தபடியே அவர்கள் செய்யும் அன்றாட வேலைகளை வீடியோக்களாகவும், போட்டோக்களாகவும் தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டு இருக்கின்றனர்.
அந்த வகையில், ஆஷிமா கடற்கரையில் முழு தொடையும் தெரியும் அளவுக்கு எடுத்துக்கொண்ட படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இளசுகளை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்துள்ளார்.
இடுப்பில் வெறும் கைக்குட்டையை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது அந்த புகைப்படங்களை இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.
வெறும் கர்ஷீப்பை கட்டிக்கொண்டு முழு தொடையையும் காட்டி போஸ் கொடுத்துள்ள கொலைகாரன் பட நடிகை.! - ரசிகர்கள் ஷாக்..!
Reviewed by Tamizhakam
on
June 05, 2020
Rating:
