"ஆண்ட்டி.. பாவாடை தூக்குது.." - குட்டியான கவுனில் கவர்ச்சி போஸ்..! - கமெண்ட் செய்த ஆசாமிக்கு அனுயா கொடுத்ததை பாருங்க..!


சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானாவர் தான் நடிகை அனுயா பக்வத். வாழிப்பான, வாட்ட சாட்டமான உடல் அழகில் இளசுகளை கவர்ந்தார அம்மணி.

அந்த பட வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். பட வாய்ப்பு பெருக பெருக அம்மணியின் உடல் எடையில் பெருத்துக்கொண்டே போனது. இதனால், பட வாய்புகளை இழந்தார்.

தொலைகாட்சியில் டான்ஸ் ரியாலிட்டி ஷோ மற்றும் பிக்பாஸ்-ல் கலந்து கொள்ளும் அளவுக்கு இறங்கி வந்தார். ஆனால், அவை அவருக்கு மீண்டும் சினிமா வாய்ப்பை பெற்றுக்கொடுக்க உதவவில்லை. இடையில், சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கினார்.

இப்போது, ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.

அந்த வகையில், தற்போது குட்டியான கவுனில் தன்னுடைய தொடை தெரியும் அளவுக்கு எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், ஆன்ட்டி பாவாடை தூக்குது என கூறிய ரசிகரின் கருத்துக்கு லைக் செய்துள்ளார் அனுயா. பொதுவாக, ஆண்ட்டி என்றாலே கடுப்பாகும் நடிகைகள் இருக்கும் நிலையில், அப்படி கூறியவருக்கு லைக் கொடுத்துள்ள அனுயாவியப்பிற்க்குறியவர் தான்.

ஒரு வேளை கமெண்ட் செய்த அனைவருக்கும் லைக் போடுவது என்று முடிவெடுத்து இப்படி செய்தாரா..? என்பது அவருக்கு தான் தெரியும்."ஆண்ட்டி.. பாவாடை தூக்குது.." - குட்டியான கவுனில் கவர்ச்சி போஸ்..! - கமெண்ட் செய்த ஆசாமிக்கு அனுயா கொடுத்ததை பாருங்க..! "ஆண்ட்டி.. பாவாடை தூக்குது.." - குட்டியான கவுனில் கவர்ச்சி போஸ்..! - கமெண்ட் செய்த ஆசாமிக்கு அனுயா கொடுத்ததை பாருங்க..! Reviewed by Tamizhakam on June 03, 2020 Rating: 5
Powered by Blogger.