"நிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா..?" - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி..! - ப்ரியா பவானி ஷங்கரை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!


சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ப்ரியா பவானி ஷங்கர்.

நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது வரை அடக்கமாகவே நடித்து வந்த ப்ரியா பவானி ஷங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுவரை குடும்ப குத்து விளக்காகவே தோன்றி வந்த அவர் சமீப காலமாக தொடை தெரியும் அளவிற்கு குட்டியான ஸ்கர்ட்களை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி என கலாய்த்து வருகிறார்கள்.


காரணம், அவர் அணிந்திருந்தது தோல் நிறத்தில் மிகவும் இருக்கம உடலோடு ஒட்டிய லெக்கின்ஸ் ரக பேண்ட் என்பது தான்.

"நிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா..?" - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி..! - ப்ரியா பவானி ஷங்கரை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! "நிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா..?" - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி..! - ப்ரியா பவானி ஷங்கரை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 07, 2020 Rating: 5
Powered by Blogger.