வைக்கூடாத இடத்தில் கேமரா - செய்ய கூடாத இடத்தில் ஃபோகஸ்.! - இணையத்தை அதிர வைக்கும் சர்ச்சை இயக்குனர்..!


கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், இயக்குனர் ராம் கோபால் வர்மா 'க்ளைமேக்ஸ்' என்றொரு படத்தை புது தளத்தின் மூலம் நேரடி டிஜிட்டல் ரிலீஸாக வெளியிட்டார்.

தற்போது, இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘நேக்டு நங்கா நக்னம்’ என்றொரு படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில், வெளியான அவரது க்ளைமாக்ஸ் படம் ஷ்ரேயாஸ் ஈடியில் முதன்முறையாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்த ATT, அதாவது Any Time Theater தளம் ஷ்ரேயாஸ் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.டி. தளம், வெறும் 50,000 பார்வைகளை மட்டுமே எதிர்பார்த்தது, ஆனால் பிரம்மாண்டமான 2,75,000 லாகின்களும், 1,68,596 கட்டணம் செலுத்திய பார்வைகளும் படம் வெளியான 12 மணி நேரத்தில் கிடைத்தன.

ஒட்டுமொத்தமாக 2,89,565 பார்வைகள் கிடைத்துள்ளது. 'க்ளைமாக்ஸ்' படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான 'நேக்டு நங்கா நக்னம்' படத்தை இதே தளத்தில வரும் ஜூன் 27 அன்று வெளியிடவுள்ளார்.

'நேக்டு நங்கா நக்னம்', ஏ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியாகும் இரண்டாவது ராம்கோபால் வர்மா திரைப்படமாகும். இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்படுகிறது. இந்தத் தளத்தில் 5 மொழிகளில் வெளியாகும் முதல் படமும் இதுவே ஆகும்.

இந்த படத்தின் ப்ரோம்ஷனுக்காக இல்லாத அட்டூழியங்களை செய்து வருகிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. அவர் எதிர்பார்த்தது போலவே, அவர் செய்யும் ப்ரோமோஷன்களுக்கு எக்குதப்பாக வரவேற்பு கிடைக்கின்றது.

அந்த படத்தில் நடித்த நடிகையின் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். கேமராவை வைக்க கூடாத இடத்தில் வைத்து விதவிதமான ஆங்கிளில் படங்களை சுட்டு தள்ளியுள்ளார் ராம் கோபால் வர்மா. இந்த புகைப்படங்களை அவரது ட்விட்டர் பக்கத்திலேயே பார்க்கலாம்.

வைக்கூடாத இடத்தில் கேமரா - செய்ய கூடாத இடத்தில் ஃபோகஸ்.! - இணையத்தை அதிர வைக்கும் சர்ச்சை இயக்குனர்..! வைக்கூடாத இடத்தில் கேமரா - செய்ய கூடாத இடத்தில் ஃபோகஸ்.! - இணையத்தை அதிர வைக்கும் சர்ச்சை இயக்குனர்..! Reviewed by Tamizhakam on June 27, 2020 Rating: 5
Powered by Blogger.