தெரியாமல் வெளியிட்ட புகைப்படம் - Zoom செய்து அதை கண்டுபிடித்த நெட்டிசன்கள்..! - வாணி போஜன் ஹாட்..!
சமீபத்தில் ரிலீஸ் ஆகிய "ஓ மை கடவுளே" திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார் சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன். இந்த திரைப்படத்தின் மூலமாக அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்தது. ஆனால் இவர் பிரபலம் ஆனதிற்கு தெய்வமகள் சீரியல் தான் முக்கிய காரணம். இந்த சீரியலில் ஒரு குடும்ப பெண்ணாக நடித்திருப்பார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வர தொடங்கின. தற்போது கூட பிரபல முன்னணி நடிகரின் மகனான விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒரு திரைப் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமல்லாமல் பிரபல நடிகர் சூர்யா தயாரிக்கும் இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக தேர்வாகியுள்ளார். மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல கதை அம்சத்தை கொண்ட திரைப்படமாகும்.
அது மட்டுமல்லாமல் தற்போது வைபவ் உடன் லாக்கப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இந்த திரைப்படத்தில் வில்லனாக வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் தற்போது பல திரைப்படங்களில் பல வகையான கதாபாத்திரத்தில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு திரைப்பட தயாரிப்பாளர்கள் வரிசையாக அவர் வீட்டு கதவைத்தட்டி கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு முக்கிய காரணமே சின்னத்திரை மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே இவர் உருவாக்கிவிட்டார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் துடிப்பாக இருக்கும் வாணிபோஜன் அவ்வபோது தனது சிறப்பு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சிந்திக்க வைப்பார்.
தற்போது இவர் வெளியிடும் புகைப்படங்களில் கவர்ச்சி கொஞ்சம் கூடிக் கொண்டேதான் போகிறது எனவே இதைப் பார்த்த ரசிகர்கள்.புகைப்படத்தை ஜூம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் அப்பொழுது உங்களுக்கு கழுத்தில் ஒரு மச்சம் உள்ளது அதை நான் கண்டு பிடித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
தெரியாமல் வெளியிட்ட புகைப்படம் - Zoom செய்து அதை கண்டுபிடித்த நெட்டிசன்கள்..! - வாணி போஜன் ஹாட்..!
Reviewed by Tamizhakam
on
June 11, 2020
Rating:
