"90% நேரம் மூடாகவே இருக்கேன்..." - முனகல் சத்தத்துடன் இலியானா வெயிட்ட வீடியோ..! - குவியும் லைக்குகள்..!
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா. பாலிவுட்டில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் இலியானா.
சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார்.
நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞருடன் காதலில் இருந்த அவர் அவருடன் லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருந்தார்.
எங்களுக்கு எல்லாமே நடக்கும், திருமணம், குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி இன்னும் யோசிக்க வில்லை என்று பகிரங்கமாக மீடியா முன்பு கூறினார். அவருடன் தனிமையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.
ஆனால், சமீபத்தில் அவருடன் காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்து விட்டார். இதனை தொடர்ந்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் ஒரே இரவில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார்.
என்ன காரணத்தை பிரிந்தார் என்று எதுவும் அவர் சொல்ல வில்லை. சமீப காலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பார்க் ஒன்றில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை விட இதற்கு அவர் வைத்துள்ள கேப்ஷன் தான் அந்த மாதிரி உள்ளது. " எப்போதும் மூடாகவே இருக்கிறேன்.. கிட்டதட்ட 90% நேரங்களில்.." என்று தலைப்பிட்டுள்ளார். அந்த வீடியோவின் கடைசியில் வரும் முனகல் சத்தம் யாருடையது..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.
இந்த வீடியோவை இதுவரை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
"90% நேரம் மூடாகவே இருக்கேன்..." - முனகல் சத்தத்துடன் இலியானா வெயிட்ட வீடியோ..! - குவியும் லைக்குகள்..!
Reviewed by Tamizhakam
on
July 13, 2020
Rating:
