பாலிவுட்டில் "மஹெக்" என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் இந்த ஆறடி கவர்ச்சிப்புயல் நடிகை அனுயா பக்வத். தமிழில், தன்னுடைய முதல் படமான சிவா மனசுல சக்தி என்ற படத்திலேயே படுக்கையறை காட்சி வரை நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.
அந்த படம் வெற்றி பெற்றதன் மூலம் அனைத்து தமிழ் இளைஞர்களை கவர்ந்தார். அதன்பின் மதுரை சம்பவம், நகரம், நாஞ்சுபுரம் என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.
நடிகர் விஜய்யின் "நண்பன்" படத்தில் இலியானாவிற்கு அக்காவாக நடித்து புகழ் பெற்றார். இதன்பின் யாரும் எதிர்ப்பார்க்காத சினிமாத்துறையை அதிரவைத்த சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் மாட்டி கொண்டார்.
அதற்கு பிறகு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமானார். இவர் தற்பொழுது மீண்டும் சினிமா பயணத்தை தொடங்கயுள்ளார் அதனை
வெளிப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை
வெளியிட்டு வருகிறார்.
சினிமா உலகில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் தனது சினிமா பயணத்தில்
கவர்ச்சியை காட்டி நடிக்காமல் இருந்து வாழ்ந்தாலும் பிற்பாதியில் அவர்கள்
கவர்ச்சி ருத்ரதாண்டவம் வருவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது பின்பற்றி
வருகிறார் அனுயா பகவத்.
தற்போது அனுயா ஒரு இளைஞருடன் நெருக்கமாக குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
