சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் விஜய் டிவி ஜாக்குலின் - தீயாய் பரவும் புகைப்படம்..!


விஜய் டீவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே போதும். அவர்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமி கதவை திறந்து விடுவார் போல. விஜய் டீவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் நடிகர்களாகி விடுகிறார்கள்.

இன்று திரைத்துறையை கலக்கிக்கொண்டு இருப்பவர்கள் சந்தானமும் சிவகார்த்திகேயனும். இவர்களில்லாமல் மேலும் பலர் விஜய் டீவி நிகழ்ச்சிகளின் மூலம் திரைத்துறைக்கு வந்தவர்களும் உள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது புதிதாக இடம் பிடித்துள்ளவர் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஜாக்குலின். சிறு வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்.

தனது திறமையான பேச்சினால் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். அந்த குரலுடன் பிரபலரிவியில் கலக்கி வருபவர் தான் ஜாக்குலின். இவர் பிரபல ரிவியில் வி.ஜே ஆவதற்கு முன்பு அதே டிவியில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார்.

அதே நேரத்தில் கலக்க போவது யாரு சீசன் 5 புதிய தொகுப்பாளரை தெரிவு செய்ய ஆடிசன் நடத்தப்பட்டது. இதிலும் ஜாக்குலின் கலந்து கொண்டு தேர்வு செய்யபட்டார்.

கொரோனா த்ரோபேக்


கொரோனா ஊரடங்கு காலத்தில் நடிகைகள் பலரும் தங்களுடைய பழைய ஆல்பத்தை புரட்டி த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்கள். அந்த வகையில், தற்போது விஜய் டிவி ஜாக்குலின் நீச்சல் உடையில் உள்ள த்ரோபேக் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் விஜய் டிவி ஜாக்குலின் - தீயாய் பரவும் புகைப்படம்..! சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் விஜய் டிவி ஜாக்குலின் - தீயாய் பரவும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on July 27, 2020 Rating: 5
Powered by Blogger.