முன்பெல்லாம் பல நடிகர், நடிகைகள் கஷ்டப்பட்டுதான் திரைப்படங்களில் நடித்து பிரபலம்டைவார்கள் என்று பல முன்னணி நடிகர், நடிகைகள் சொல்லி நாம் அறிந்துள்ளோம் ஆனால் எளிமையாக யூடியூப் சேனலில் காமெடி செய்து பிரபலமடைந்தவர் நடிகை ஹரிஜா.
இவரை எருமசாணி ஹரிஜா என தான் பெரும்பாலும் அழைப்பார்கள்.இந்த நிலையில் யூடியூப் சேனலில் விஜயுடன் ஹரிஜா செய்த சேட்டைகள் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.
அந்த வகையில் தற்பொழுது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் முக்கியமாக கிறுக்கு பயலே என்ற வசனம் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தற்போது கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக போட்டோ ஷூட் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.அந்த வகையில் புகழ்பெற்ற ஹரிஜா தனது காதலரான அமர் ரமேஷ் உடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.
ஹரிஜா தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை பார்த்து ரசிகர்கள் எமி ஜாக்சனை தங்கச்சினு மனசுல ஒரு நினைப்பு போல, அதையும் அவுத்து போட்டு போட்டோ ஷூட் எடுக்கலாமே, கேவலமா இருக்கு,வெஸ்டர்ன் டாய்லெட்டில் கக்குஸ் போற மாதிரி இருக்கு என்பது போன்ற எதிர்மறையான கமெண்ட் வந்து கொண்டு இருக்கிறது.




