"பத்தவக்குரியே.." - "செம்ம செக்ஸி.." - சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..! - உருகும் ரசிகர்கள்..!


எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தருமாறு ஹிட்டு அடித்தது.

குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.

அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கிளாமர் போட்டோகளையும் அவ்வப்போது பதிவு செய்வார்.

தற்போது கூட சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் அகியுள்ளனர். இது போல் தொடர்ந்து சூடான புகைப்படங்களை அப்லோடு செய்யுங்கள் என்று பிரகதியின் பக்தர்கள் கேட்கின்றனர்.


பத்தவக்குரியே.. செம்ம கலர் சாய்ஸ்.. நீங்கள் ஒல்லியாக.. செக்ஸியாக மிக மிக அழகாக இருக்கிறீர்கள் என்று உருகி உருகி கமெண்ட்ஸ் எழுதி வருகிறார்கள்.

"பத்தவக்குரியே.." - "செம்ம செக்ஸி.." - சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..! - உருகும் ரசிகர்கள்..! "பத்தவக்குரியே.." - "செம்ம செக்ஸி.." - சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 21, 2020 Rating: 5
Powered by Blogger.