"கதவு மூடியுள்ளது.. ஆனால், ஜன்னல் திறந்துள்ளது.." - முழு முதுகையும் காட்டி ரசிகர்களை கிறங்கடித்த நடிகை பூஜா குமார்..!


நடிகை பூஜா குமார் இந்தோ-அமெரிக்க நடிகை ஆவார். இந்திய திரைப்படங்களில் நடித்தமையால் பரவலாக அறியப்படுகின்றார். மிஸ் இந்தியா யுஎஸ்ஏ என்ற பட்டத்தை வென்ற பிறகு, அமெரிக்க நடிகையாக, தயாரிப்பாளராக மற்றும் வடிவழகியாக தனது உலகளாவிய பணியைத் தொடங்கினார்.

பிரகாசமான புதிய நட்சத்திரங்கள் போட்டியில் 60,000 போட்டியாளர்களில் ஒருவராக இந்திய நடிகர் அமிதாப் பச்சனினால் தேர்நதெடுக்கப்பட்டார். அவரால் பிரியதர்சனுக்கு அறிமுகப்படுத்தபட்டார்.

மேலும் அவர்கள் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட சர்வதேச உலக அழகி நடத்த வாய்ப்பு அளித்தனர்.ஹாலிவுட் திரைப்படங்களான மேன் ஆன் எ லெட்ஜ், ப்ராவல் இன் செல் பிளாக் 99, பாலிவூட் ஹீரோ (எஸ். என். எல். ஸ்டார் கிறிஸ் கட்டனுக்கு ஜோடியாக நடித்தார்.

பிளேவர்ஸ், ஹைடிங் திவ்யா, பார்க் ஷார்க்ஸ், பாலிவுட் பீட்ஸ், நைட் ஒப் ஹெனா, எனிதிங் போர் யூ, ட்ரோவிங் வித் சோக், நாட்ஸ் அபேர்ன் என்பவற்றில் நடித்தார். கமல்ஹாசனுக்கு ஜோடியாக விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 மற்றும் உத்தம வில்லன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவை தமிழ், இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டன.

டொலிவுடில் ராஜ சேகர் நடித்த பி. எஸ். வி. கருடா திரைப்படம் மூலம் அறிமுகமானார். ஜாவத் ஜாஃப்ரியுடன் பஜாஜ் கி லெஹ்ரன் என்ற இந்திய திரைப்பட நிகழ்ச்சியின் சேனல் வி யின் பிபிஎல் ஓயிற்கான தொகுப்பாளராக பணியாற்றினார்.


இத்தாலியின் மிலானை மையமாக கொண்ட விளையாட்டு நிகழ்ச்சியான சீ டிவியின் ஜாகோ அவுர் ஜீட்டோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வயது 43 ஆனாலும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றுவதில் முன்னணியில் இருந்து வருபவர்.


அந்த வகையில், தன்னுடைய முழு முதுகும் அப்பட்டமாக தெரியும் படி ஒரு பிரமாண்ட கதவின் அருகே நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த நெட்டிசன்கள். கதவுகள் மூடப்பட்டுள்ளது.. ஜன்னல் திறந்து விடப்பட்டுள்ளது என்று கவித்துமாக கலாய்த்து வருகிறார்கள்.

"கதவு மூடியுள்ளது.. ஆனால், ஜன்னல் திறந்துள்ளது.." - முழு முதுகையும் காட்டி ரசிகர்களை கிறங்கடித்த நடிகை பூஜா குமார்..! "கதவு மூடியுள்ளது.. ஆனால், ஜன்னல் திறந்துள்ளது.." - முழு முதுகையும் காட்டி ரசிகர்களை கிறங்கடித்த நடிகை பூஜா குமார்..! Reviewed by Tamizhakam on July 10, 2020 Rating: 5
Powered by Blogger.