குட்டியான கவுன் - தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சி போஸ் - வைரலாகும் தன்ஷிகாவின் குளியறை போட்டோஸ்..!


பக்கா தமிழ் பொண்ணான சாய் தன்ஷிகா, ஜெயம் ரவி நடித்த "பேராண்மை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் "அரவான்", "பரதேசி" போன்ற படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

சூப்பர் ஸ்டார் மகளாக "கபாலி" படத்தில் நடித்த தன் மூலம், பிரபலமான நடிகையாக மாறினார். மேலும் மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, விழித்திரு போன்ற படங்களிலும் சாய் தன்ஷிகா நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அழகாக தமிழ் பேசக்கூடிய நடிகையான சாய் தன்ஷிகா, காவிரி பாயும் தஞ்சை மண்ணில் பிறந்தவர். சிலம்பம் சுற்றுவதில் வல்லவரான சாய் தன்ஷிகா, தனது பிறந்தநாளின் போது சிலம்பம் சுற்றிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

திரைப்படங்களில் கவர்ச்சிக்காக மட்டும் நடிகைகளை பயன்படுத்துவதை ஏற்காத சாய் தன்ஷிகா, தனக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் மட்டுமே தேர்தெடுத்து நடித்து வருகிறார்.




பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என திரைத்துறையைச் சேர்ந்த நடிகைகள் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி, படவாய்ப்புகளை பெற முயற்சித்து வருகின்றனர்.


அந்த வகையில், தற்போது பாத்டப்பில் தொடை தெரியும் அளவுக்கு குட்டியான கவுன் போன்ற உடையில் அவர் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.