டாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ராய் லக்ஷ்மி - வைரல் போட்டோ.!


தமிழ் சினிமாவில் முதன்மதலாக “கற்க கசடற” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ராய் லட்சுமி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபல நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த “தாம் தூம்” திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

இவ்வாறு தமிழ்மொழியில் நடிகையாக பல திரைப்படங்களில் நடித்த ராய்லட்சுமி தற்போது இந்தி மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

இதனால் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ராய் லட்சுமி தமிழில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் அரண்மனை காஞ்சனா மங்காத்தா போன்ற திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருந்தாலும் இவருக்கு முன்னணி நடிகையாக இருக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

இதன் காரணமாக தற்போது பாலிவுட் பக்கம் சென்ற நமது நடிகை பட வாய்ப்புகளை பெறும் இழந்துவிட்டார். தற்போது “சிண்ட்ரெல்லா” என்ற திரைப்படத்தில் நடிக்கும் ராய் லட்சுமி உடன் பிக் பாஸ் இன் மூலம் பிரபலமான நடிகை “ரைசா வில்சன்” இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

மேலும் இதை தொடர்ந்து பட வாய்ப்புகளை அதிகம் பெற வேண்டும் என்ற காரணத்தால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பக்ரீத் வாழ்த்துகளை கூறும் வகையில் டாப் ஆங்கிளில் தன்னுடைய முன்னழகு தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

டாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ராய் லக்ஷ்மி - வைரல் போட்டோ.! டாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ராய் லக்ஷ்மி - வைரல் போட்டோ.! Reviewed by Tamizhakam on August 01, 2020 Rating: 5
Powered by Blogger.