"பேண்ட் எங்க பேபி..?" - முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்து மடோனா சபஸ்டீன்..! - ரசிகர்கள் ஷாக்..!


காதல் படங்கள் என்றாலே இளைஞர்கள் கூட்டம் திரையரங்கில் கூடி பார்ப்பார்கள். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்த படமாக கடந்த 2015ல் வெளியான படம் பிரேமம். 

மலையாள சினிமாவில் வெளியாகி தமிழ், தெலுங்கு என்று ரீமேக்காகி இருந்தது. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். 

இதையடுத்து ரசிகர்களை கவர்ந்த மடோனா விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும் என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களையும் கவந்துள்ளார். இந்நிலையில் இதுவரை படங்களில் கவர்ச்சி இல்லாமல் நடித்து வந்த நடிகை மடோனா சமீபத்தில் கவர்ச்சி ஆடையை அணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். 

இதை அவரது சமுகவலைத்தளத்தில் சில நாட்களுக்கு முன் பதிவிட்டிருக்கிறார். இவர்களது நடிப்பில் வெளிவந்த கவன் திரைப்படம் இருவருக்கும் ஒரு நல்ல பெயரை தமிழ் சினிமாவில் பெற்றுக் கொடுத்தது. 

அதன் பிறகு தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த பவர் பாண்டி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் இல்லாவிட்டாலும் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. 



கடைசியாக இவர் நடித்த படம் வானம் கொட்டட்டும், தற்போது சசிகுமாருடன் சேர்ந்து கொம்பு வச்ச சிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார் அந்த படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.


இந்நிலையில், பேன்ட் போடாமல் முழு தொடையும் தெரியும் அளவுக்கு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பேண்ட் எங்க பேபி..? என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.