பிரபல சீரியல் நடிகை ஸ்யமந்தா கிரண். தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவருக்கு இப்போது 35 வயது ஆகின்றது.
வளசர வாக்கத்தில் வசித்து வரும் எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். படிப்பு தவிர, நடனம் ஆடுவது மற்றும் பாடல்கள் பாடுவதை பொழுது போக்காக கொண்டுள்ளார்.
மேலும், விளம்பர படங்களிலும் நடித்து வரும் இவர் மற்ற நடிகைகளை போலவே மாடர்னான உடைகளை மிகவும் விரும்புபவர் ஆவர்.
அவ்வபோது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் இவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை,
பார்த்த ரசிகர்கள் செம்ம ஃபிகர் நீங்க..? என்று கமென்ட் அடித்து
வருகிறார்கள்.





