நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - குவியும் லைக்குகள்..!


ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகிவிட்டனர்.

இந்நிலையில், அதற்கு நேர் எதிராக கவர்ச்சி உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

யூடியூப் பேட்டிகள் மற்றும் கல்லூரிகளில் சமீபகாலமாக தென்படும் ரம்யா பாண்டியன் எப்போது பெரியதிரைக்கு வருவார் என மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களும் தவம் கிடக்கின்றனர்.

சமீபகாலமாக ரம்யா பாண்டியன் பெயரில் போலி அக்கவுண்ட் ஓபன் செய்து மோசமான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் நெட்டிசன்கள்.

படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன், தற்போது விஜய் டிவி எடுக்கும் சீரியலில் வில்லியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம். பின், கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே டையர்டு ஆகிப்போனார் ரம்யா பாண்டியன்.

தற்போது, கொரோனா லாக்டவுன் என்பதால் பொழுது போகவில்லை என்று கும்முனு இருக்கும் சில புகைப்படங்களை அப்லோடு செய்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கிறார்.

நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - குவியும் லைக்குகள்..! நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on August 01, 2020 Rating: 5
Powered by Blogger.