ஸ்லீவ் லெஸ் உடையில் இளசுகளை சுண்டி இழுத்த RK நகர் பட நடித்த நடிகை சனா அல்தாஃப்..!


எர்ணாகுளம் ஈன்றெடுத்த 16 வயசுக் குட்டிப்புயல். 14 வயதினிலேயே டி.வி-யில் காம்பியரிங் பண்ணி கலக்கிய கண்மணி. அது தந்த பப்ளிசிட்டியால் துல்ஹர் சல்மானின் சகோதரியாக ‘விக்ரமாதித்யன்’ படத்தில் நடித்திருந்தார்.

2015 ஆண்டின் துவக்கத்தில் வந்த ‘மரியம் முக்கு’ படத்தில் இவர்தான் ஃபஹத் ஃபாசிலுக்கு ஜோடி. ஏகப்பட்ட ஆசைக்கனவுகளோடு அந்தப் படத்தில் நடித்திருந்த சனாவுக்கு படம் சுமாராய்ப் போனதில் சின்ன வருத்தம்.

மீண்டும் ஃபஹத்தோடு ஒரு படத்திலும் புதுமுக நடிகரோடு இன்னொரு படத்திலும் நடித்தார். அறிமுகப்படுத்திய லால் ஜோஸின் அடுத்த படத்திலும் இருக்கிறார் சனா.

தமிழில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் நடித்த படம் ‘சென்னை 28’ பார்ட் 2. இந்தப் படத்தில், ஜெய்யின் காதலியாக நடித்திருப்பார் சனா அல்தாப்.

வைபவ், வில்லனாக இந்தப் படத்தில் நடித்திருப்பார். ‘வடகறி’ படத்தைத் தொடர்ந்து சரவண ராஜன் இயக்கும் படம் ‘ஆர்.கே. நகர்’. வைபவ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் சனா அல்தாஃப்.


‘பிளாக் டிக்கெட்’ நிறுவனம் மூலம் வெங்கட் பிரபு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, பிரேம்ஜி அமரன் இசையமைக்திருந்தார். தற்போது, சந்தோஷ் பிரதாப் ஹீரோவாக்எ நடிக்கும் பஞ்சாட்சரம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்த இவர் பல இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.


இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஸ்லீவ் லெஸ் உடையில் இளசுகளை சுண்டி இழுத்த RK நகர் பட நடித்த நடிகை சனா அல்தாஃப்..! ஸ்லீவ் லெஸ் உடையில் இளசுகளை சுண்டி இழுத்த RK நகர் பட நடித்த நடிகை சனா அல்தாஃப்..! Reviewed by Tamizhakam on August 05, 2020 Rating: 5
Powered by Blogger.