" எனக்கு மட்டும் தான் அப்படி தெரியுதா..? " - VJ ரம்யா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..!


சின்னத்திரை தொகுப்பாளர்கள் பலர் இருந்தாலும், ஒரு சிலரே இளைஞர்கள் மனதில் சட்டென்று இடம்பிடிப்பார்கள். 

அப்படி ஒருவர் தான் ரம்யா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள், திரைப்பட நிகழ்ச்சிகள் எனப் பல மேடைகளில் தன் திறமையால் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறார் ரம்யா. 13 ஆண்டுகள் முறைப்படி பரதம் கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறார். 

இவருக்கு ‘ஃபிட்னஸ் ஃப்ரீக்’ என்ற இன்னொரு முகமும் இருக்கிறது. சின்னத்திரை வட்டாரத்தில் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. டிவி ஆங்கர், விளம்பர மாடல், சினிமா நடிகை என கலக்கி வருகிறார் ரம்யா. ஆடை படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார். 

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.


மெண்டல் ஹாஸ்பிடலில் இருந்து மிஸ் ஆனவர் போல் இருக்கிறீர்கள். எனக்கு மட்டும் தான் அப்படி தெரியுதா..? எனவும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
" எனக்கு மட்டும் தான் அப்படி தெரியுதா..? " - VJ ரம்யா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..! " எனக்கு மட்டும் தான் அப்படி தெரியுதா..? " - VJ ரம்யா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 16, 2020 Rating: 5
Powered by Blogger.