"வேற மாறி.. வேற மாறி.." - " யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க.." - ஷெரின் ஹாட் போஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின். 
 
மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார். 
 
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின். 
 
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார். 
இந்நிலையில் வீட்டின் படிகளில் நின்றபடி தொடை மற்றும் தொப்புள் கவர்ச்சி காட்டி இளசுகளை சூடேற்றியுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள் வேற மாறி.. வேற மாறி.. எனவும் யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"வேற மாறி.. வேற மாறி.." - " யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க.." - ஷெரின் ஹாட் போஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "வேற மாறி.. வேற மாறி.." - " யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க.." - ஷெரின் ஹாட் போஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 07, 2020 Rating: 5
Powered by Blogger.