இதுவரை இல்லாத அளவுக்கு குட்டியான உடையில் தொடை கவர்ச்சி காட்டிய மடோனா செபஸ்டீன் - வைரல் போட்டோஸ்..!

 
2015ஆம் ஆண்டில் மலையாளத் திரையுலகின் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். 
 
இவர் தமிழில் 2016 ஆம் ஆண்டில் திரை உலகிற்கு வெளிவந்த காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அதன் பிறகு அவன் பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.
 
இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் தனுஷுக்கு ஜோடியாக பவர் பாண்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்ட இவர் ஆங்கிலத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
 
இவ்வாறு இவர் திரையுலகில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடிப்புத் திறமையினால் பட்டி தொட்டி எங்கும் கலக்கினார். இந்த நிலையில் தற்பொழுது கொம்பு வச்ச சிங்கம் என்ற திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார் இப்படம் சில காலங்களில் திரை உலகிற்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
கடைசியாக இவர் நடித்த படம் வானம் கொட்டட்டும், தற்போது சசிகுமாருடன் சேர்ந்து கொம்பு வச்ச சிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார் அந்த படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.


கைவசம் சொல்லிக்கொள்ளும் படி படங்கள் இல்லாத காரணத்தினால் சமீப காலமாக கவர்ச்சி காட்ட துவங்கியுள்ளார் அம்மணி. அதற்கு க்ரீன் சிக்னல் கொடுப்பது போல தொடை தெரியும் படியான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

இதுவரை இல்லாத அளவுக்கு குட்டியான உடையில் தொடை கவர்ச்சி காட்டிய மடோனா செபஸ்டீன் - வைரல் போட்டோஸ்..! இதுவரை இல்லாத அளவுக்கு குட்டியான உடையில் தொடை கவர்ச்சி காட்டிய மடோனா செபஸ்டீன் - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on September 10, 2020 Rating: 5
Powered by Blogger.