"அவ ஷேப்பு அடட்டட்டட்டா..." - ஸ்போர்ட்ஸ் ப்ரா, லெக்கின்ஸ் உடையில் பார்வதி நாயர் - உருகும் ரசிகர்கள்..!

 
 
மலையாள படங்களில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பின் தமிழ், கன்னடம் என ரவுண்ட் அடிப்பவர்தான் பார்வதி நாயர். இவர் முறையாக மாடலிங் படிப்பை முடித்து விட்டு சினிமாவினால் நுழைந்தவர். 
 
இவரது இளமையை ததும்ப ததும்ப மக்களுக்கு அள்ளி தருவதில் வல்லவர். தமிழ் மொழியில் மட்டும் கவர்ச்சி காட்டாமல் மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வருகிறார். 
 
இவர் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் ,ஆகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார். 
 
இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம் மிகவும் இறுக்கமான மேலாடையில் கட்டுக்கடங்காமல் நிமிர்ந்த தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக வைத்துள்ளார் பார்வதி நாயர்.
 
 
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய உடலமைப்பை வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"அவ ஷேப்பு அடட்டட்டட்டா..." - ஸ்போர்ட்ஸ் ப்ரா, லெக்கின்ஸ் உடையில் பார்வதி நாயர் - உருகும் ரசிகர்கள்..! "அவ ஷேப்பு அடட்டட்டட்டா..." - ஸ்போர்ட்ஸ் ப்ரா, லெக்கின்ஸ் உடையில் பார்வதி நாயர் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 13, 2020 Rating: 5
Powered by Blogger.