அடக்கொடுமைய..! - பூங்குயில் பாட்டு பிடிச்சுருக்கா.. - கிடுகிடுவென உயர்ந்த Views - திடீர் Trend ஆக இப்படி ஒரு காரணமா..?

சமூக வலைதளங்களில் எப்போது, எது, என்ன ட்ரெண்ட் ஆகும் என்று கடவுளுக்கு கூடா தெரியாது. திடீர் திடீர் என பல விஷயங்கள் ட்ரெண்ட் ஆகும். சில நேரங்களில் இது எதுக்கு இப்போது ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கு என்று இணைய வாசிகளை குழப்பும் விதமாகவும் இருக்கும்.

அந்த விதத்தில் இப்போது இணைய வாசிகளை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய விஷயம் தான் "நீ வருவாய் என" படத்தில் இடம் பெற்ற "பூங்குயில் பாட்டு பிடிச்சுருக்கா" என்ற பாடலின் திடீர் ட்ரெண்டிங்.

அதை விட கடும் குழப்பத்தில் ஆழ்த்திய விஷயம் யூ-ட்யூபில் அந்த பாடலில் பார்வையாளர்கள் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

என்ன.. ஏது என குழம்பித்தான் போனார்கள் இணைய வாசிகள். இதற்கு பின்னால் நிச்சயம் ஏதாவது ஒரு மூவ்மெண்ட் இருக்கும் என்று தேடினால் அட ச்சை இதுக்கு தான் ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கா என்று முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது அதற்க்கான காரணம்.

சமூக வலைதளங்களில் இளசுகள் குழுமியுள்ள ஒரு அடல்ட் காமெடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பாடல் வரிகளுடன் சில கெட்ட வார்த்தைகளை இணைத்து ஒரு மீம் வெளியாக இந்த பாடல் ட்ரெண்டிங் லிஸ்ட்டுக்குள் வந்துள்ளது.

கொடுமடா சாமி..
அடக்கொடுமைய..! - பூங்குயில் பாட்டு பிடிச்சுருக்கா.. - கிடுகிடுவென உயர்ந்த Views - திடீர் Trend ஆக இப்படி ஒரு காரணமா..? அடக்கொடுமைய..! - பூங்குயில் பாட்டு பிடிச்சுருக்கா.. - கிடுகிடுவென உயர்ந்த Views - திடீர் Trend ஆக இப்படி ஒரு காரணமா..? Reviewed by Tamizhakam on September 12, 2020 Rating: 5
Powered by Blogger.