தன்னை விட 15 வயது குறைவான நடிகருடன் படுக்கயறை காட்சியில் பூஜா குமார் - ரசிகர்கள் அதிர்ச்சி.!


தமிழ் சினிமா பொருத்தவரை பல நடிகைகள் கோலம் பிரச்சினைகள் பிரச்சினைகளை எதிர்கொண்டு மேலும் திரைப்படங்கள் நடித்து கொண்டு வருகிறார்கள். 
 
ஆனால் ஒரு சில நடிகைகள் அந்த பிரச்சினையை எதிர்கொள்ள முடியாமல் சினிமாவை விட்டு விலகி செல்கிறார்கள். சில ஆண்டுகாலம் கழித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்கள். 
 
அந்த வகையில் தற்பொழுது நாம் பார்க்க இருக்கும் நடிகைதான் பூஜாகுமார். இவர் முதன்முதலில் காதல் ரோஜா என்ற திரைப்படத்தில் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் திரைப்படதிலேயே ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகையாக வலம் வந்தார். 
 
அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வரும் என்று கொஞ்சம் கூட காத்திருக்க முடியாமல் அமெரிக்காவிற்கு சென்று விட்டார். அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். பிறகு நீண்ட காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா அவர்கள் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் அழைத்து வந்து விஸ்வரூபம் திரைப்படத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கச் செய்தார். 
 
இத்திரைப்படத்தில் நடிகர் கமல் அவர்களுக்கு ஜோடியாக இவர் நடித்திருப்பார். மேலும் இத்திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பூஜா அவர்கள் தொடர்ந்து கமல்ஹாசன் அவர்களுடன் உத்தம வில்லன் என்ற திரைப்படத்திலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். 
 
அவர் எப்பொழுதும் கமலஹாசன் அவர் கூட நடித்துக் கொண்டிருப்பதால் ரசிகர்களிடையே சில கேள்விகள் எழும்பினா. அது என்னவென்றால் நடிகை பூஜா அவர்கள் எப்பொழுதுமே நடிகர் கமலஹாசன் அவளோட நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கும் நடிகர் கமலஹாசன் அவர்கள் ஏதேனும் கனெக்சன் இருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்டு இருக்கிறார்கள். 
 
அதற்கு அவர் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது என்று வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். மேலும் இவர் ஒரு வெப் சீரிஸ் நடித்துள்ளார். அதில் தன்னை விட 15 வயது குறைவான இளம் நடிகர் ஒருவருடன் படுக்கை காட்சிகளிலும் கவர்ச்சி காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

தன்னை விட 15 வயது குறைவான நடிகருடன் படுக்கயறை காட்சியில் பூஜா குமார் - ரசிகர்கள் அதிர்ச்சி.! தன்னை விட 15 வயது குறைவான நடிகருடன் படுக்கயறை காட்சியில் பூஜா குமார் - ரசிகர்கள் அதிர்ச்சி.! Reviewed by Tamizhakam on October 11, 2020 Rating: 5
Powered by Blogger.