காட்டக்கூடாத இடத்தை பளீச்சென காட்டிய சிக்னல் நடிகை - ரசிகர்கள் ஷாக்..!

 
ஓவர் நைட்டில் ஒபாமா என்ற வாசகத்தில் நம்பிக்கை இருக்கிறதா. அந்த வாசகத்தை நிரூபித்துக் காட்டியவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர். ஒரு அடார் லவ் எனும் படத்தின் மூலம் ஒரே ஒரு கண்ணடிக்கும் காட்சியில் நடித்து மொத்த இந்திய ரசிகர்களை கவர்ந்தவர் பிரியா வாரியர்.
 
அந்த ஒரு படத்தின் மூலம் அதிர்ஷ்டம் அடித்து தற்போது பாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடித்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக பிரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் இந்தியில் வெளியாக உள்ள மிகப்பெரிய திரைப்படம் என்றால் அது மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படமான ஸ்ரீதேவி பங்களா தான். 
 
இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திது. சமீபகாலமாக பிரியாவாரியர் எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அவருக்கு வரும் கமெண்டுகளில் அதிக பட்சம் அவரை கலாய்ப்பது போல தான் வருகிறதாம்.
 
 
இப்படியே போனால் நம்ம சோலியை முடித்து விடுவார்கள் என சொல்லாமல் கொள்ளாமல் இன்ஸ்டாகிராம் ஆக்கவுண்ட்டை சில நாட்களுக்கு டெலிட் செய்து விட்டார் பிரியா வாரியர்.


தற்போது மீண்டும் காட்டக்கூடாததை காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார் பிரியா வாரியர்.

காட்டக்கூடாத இடத்தை பளீச்சென காட்டிய சிக்னல் நடிகை - ரசிகர்கள் ஷாக்..! காட்டக்கூடாத இடத்தை பளீச்சென காட்டிய சிக்னல் நடிகை - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on October 13, 2020 Rating: 5
Powered by Blogger.