"நீ என்னமா ட்ரவுசர் கூட போடாம நிக்கிற.." - தொடை கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய நித்யா ராம்..!
இயக்குனர் சுந்தர்.சி பிரபல தொலைக்காட்சிக்கு இயக்கிய 'நந்தினி' என்கிற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நித்யா ராம். இவர் இந்தி சீரியல்களுக்கு நிகராக, சேலையில் செம்ம கவர்ச்சியாக நடித்தது பலரது மத்தியிலும் மிகவும் விமர்சிக்கப்பட்டது.
சினிமாவில் நடிக்கும் நடிகைகளை விட சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு மவுசு அதிகம் ஆகி கொண்டிருப்பதை சமீபகாலமாக பார்க்க முடிகிறது. அந்த வகையில் நந்தினி சீரியலில் நடித்த நித்யாராம் செம பேமஸ்.
முதல் முறையாக சினிமா தரத்தில் எடுக்கப்பட்ட சீரியலாக நந்தினி சீரியல் கொண்டாடப்பட்டது. அதில் கவர்ச்சி பொங்க நித்யா ராம் நடித்ததால் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
சமீபத்தில்தான் நித்யா ராம் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சின்னத்திரையில் நடித்துள்ளார்.
தற்போது கன்னட மொழியை தொடர்ந்து மலையாளத்தில் ஹீரோயினாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் நித்யா ராம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வண்ணம் உள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் தனது தொடை அழகு தெரியும்படி குட்டியான டெண்டுக்கு வெளியே கூலாக காபி அருந்துவது போல அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
"நீ என்னமா ட்ரவுசர் கூட போடாம நிக்கிற.." - தொடை கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய நித்யா ராம்..!
Reviewed by Tamizhakam
on
October 07, 2020
Rating:
